
யாழ் சாவகச்சேரி மீசாலையை பிறப்பிடமாகவும் Canada Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் இம்மானுவல் [ஓய்வு பெற்ற ஆசிரியை] அவர்கள் 16.03.2022 அன்று புதன்கிழமை இறைவனடி எய்தினார்.
அன்னார் காலம் சென்ற பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலம் சென்ற யோசப் சொல்லம்மா தம்பதிகளின் பாசமான மருமகளும்.
காலம் சென்ற யோசப் இமானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்.
சாந்தினி,காலம் சென்ற தயாளினி,குணராஜா [Guna ] Samosa Embassy Restaurant Owner] வசந்தினி,ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்ரர்,கிருஷாந்தி,ராஜன்,சிறி[Airlink Travel] ஆகியோரின் அன்பு மாமியும்,
காலம் சென்ற திருநாவுக்கரசு,சிவகுரு,புஸ்பமலர்,நவமலர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சரஸ்வதி,காலம் சென்றவர்களான,குமுதினி,பாலசுந்தரம்,புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனுஷா,சுஜீத்,ஜரின்,ரேபேக்கா,நொய்வின்,ஸ்ரெபினி,ரெஜி,சொப்னா,அர்ச்சனா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ,
ஒலிவர்,இலேய்னா,ஷாலர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
| பார்வைக்கு | ![]() | |
| Sunday, 20 Mar 2022 | 3:00PM-8:00PM | Ogden funeral homes |
| பார்வைக்கு | ![]() | |
| Monday, 21 Mar 2022 | 9:00AM-10:00AM | Ogden funeral homes |
| திருப்பலி | ![]() | |
| Monday, 21 Mar 2022 | 11:00PM | Prince of Peace Catholic Church-265 Alton Tower cir Scarborough. |
| நல்லடக்கம் | ![]() | |
| Monday, 21 Mar 2022 | Christ the king cemetery |
தொடர்புகளுக்கு:
| குணா | |
![]() ![]() | +14163170944 |
| வசந்தி | |
![]() ![]() | +14162865129 |
| ஜெயந்தி | |
![]() ![]() | +14163054344 |
| ஸ்ரீ | |
![]() ![]() | +14163174344 |






