GermanJaffnaObituary

திருமதி. சூசானா பர்னாந்து

யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Laer  ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து சூசானா 09.03.2022 அன்று  ஜேர்மனியில் காலமானார்.

இவர் காலம் சென்ற பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலம் சென்றவர்களான மடுத்தீஸ்-விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலம் சென்றவர்களான சின்னப்பு-மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றெஜி கிறிஸ்ரில்டா (அமிற்றா-இலங்கை), பெனான்சியஸ் (பிரான்ஸ்),  றெஜி பிறிஸ்கா (ஜேர்மனி), ஸ்ரனீஸ்வரி (புஸ்பா-இலங்கை) , பென்சலோ (ஜேர்மனி), வில்சன் (ஜேர்மனி), ஜொலி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சௌந்தரலிங்கம் (இலங்கை),  றூபி (பிரான்ஸ்),  லியோஜின் (எட்மன்-ஜேர்மனி), எல்மோ (இலங்கை), மில்டா (ஜேர்மனி), டெனிமா (ஜேர்மனி) , குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம் சென்றவர்களான பிலிப்(இராசலிங்கம்), யாகப்பு மற்றும் கிறிஸ்டீனம்மா(சின்னமலர்), திரேஸ்மலர்(தங்கம்),  ஜேசுதாஸ்(துரை) , மரியராணி(அன்னக்கிளி) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,  

ஹில்ற்றன் (லண்டன்) , பிரெண்டா(இலங்கை),  பிறைனர்(சுவிஸ்) பெஸ்மினா(பிரான்ஸ்), றேக்கா(ஜேர்மனி) ,  றசிக்கா(ஜேர்மனி), துஷிக்கா(பிரான்ஸ்), எனிற்றஸ்(ஜேர்மனி), றட்சன்(ஜேர்மனி), றயுலா(ஜேர்மனி) , எல்ற்றன்(ஜேர்மனி),  மரிற்றா(இலங்கை), அருட்சன்(இலங்கை), அனிஸ்ரோ(இலங்கை) ,  வெனுஷா(ஜேர்மனி) ,  மிதுஷா (ஜேர்மனி), வெஸ்மி(ஜேர்மனி) , டிப்னி(ஜேர்மனி) ,விதுஷிகா(ஜேர்மனி), வியோரா(ஜேர்மனி), விசானி(ஜேர்மனி), விஷால்(ஜேர்மனி), பிரிட்னி(பிரான்ஸ்) , ஜெனிபர்(பிரான்ஸ்) , செபஸ்தினா(பிரான்ஸ்) , மரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப்பேத்தியும்,

ஜெரோஷிக்கா , மெகன்ஷிகா, ஜெஷிக்கா, யுவன், தீப்ஷிக்கா,  ஜனுஷிகா, ஜொஷிக்கா,  எல்லா, றெயானா,  டியான்,  றிஷா, றொஷான், றித்திகா, அர்சித், அசிபா, லியான்றோ ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.ஆன்னாரின் பூதவுடல் 11.03.2022 இல் இருந்து இறுதி அஞ்சலிக்காக Friedhof der Gemeinde Laer Steinfurter strabe 1  48366 Laer Germany இல் வைக்கப்பட்டு 19.03.2022 இல் காலை 09.30க்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பென்சலோ(ஜேர்மனி)
+49 162 637 1465
 அமிற்றா(இலங்கை)
+94 70 245 5120
 பெனான்சியஸ்(பிரான்ஸ்)
+33 76 812 6350
 எனிற்றஸ்(ஜேர்மனி)
 +49 178 183 9290
றட்சன்(ஜேர்மனி)
+49 15 11 019 8765
 ஹில்ற்றன் (லண்டன்)
+44 753 311 6711

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =