CanadaJaffnaObituary

திருமதி திருநாவுக்கரசு நல்லம்மா

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Beaverton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நல்லம்மா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கண்ணன்(லண்டன்), சாந்தி(கனடா), ரவி(கனடா), மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிபாரதி, காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் நிரஞ்சினி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை, சதாசிவம், சண்முகலிங்கம், தனபாலசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹபீசன், அஸ்வினி ஆகியோரின் அம்மம்மாவும்,

அபிரா, அக்சயா, ராகிசன், அபினேஸ், சியானா, நிலோயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சுவாமிநாதன்(அனலைதீவு), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை, பொன்னம்பலம், சுப்பிரமணியம், பகவதி மற்றும்  அன்னலட்சுமி(வவுனிக்குளம்), சாந்தி(பிரான்ஸ்), கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
318 Mill Street,
Beaverton,
Canada. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Mar 2022
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 20 Mar 2022
8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 20 Mar 2022
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 20 Mar 2022
10:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 ரவி – மகன்
+16473884103
 கண்ணன் – மகன்
 +447414888538
 மோகன் – மகன்
+16479298842
 சாந்தி – மகள்
 +16477403833

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =