InuvilObituary

திரு கந்தசாமி சின்னத்தம்பி

திரு கந்தசாமி சின்னத்தம்பி

திரு கந்தசாமி சின்னத்தம்பி, யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்கலப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி அன்னலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கந்தசாமி சின்னத்தம்பி, அவர்கள் பகீரதி(பிரான்ஸ்), கமலராணி(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஷ்பகாந்தா(இலங்கை), சீறிதரன்(லண்டன்), துணைவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோன்மணி, ஆனந்தர், சிவராசா, நடராஜா, சிதம்பரேஸ்வரி, நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேசன், பாலகிருஷ்ணன், நிசாந்தி, கணேஸ்வரன், ஜெயமதனா, ஜெகன்ஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவகரன், சுரேகா, விவேகா, திசான், பானுஜா, கெளசிகா, நிவேதா, துவாரகா, டர்ஷிகா, கிருத்திகா, சாருஜன், றக்‌ஷிகா, சஜித், துசாறன், அமீனா, அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தருண், அனிக்கா, நவீன், லீனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரதி – மகள்
 +33661675918
ராணி – மகள்
 +94776771902
ராசன் – மகன்
 +33767624465
வாசன் – மகன்
 +447412534457
துணைவன் – மகன்
 +33652200144

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =