ObituaryPeriyakallar

திருமதி ஆனந்தலிங்கம் சசிகலா

பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தலிங்கம் சசிகலா அவர்கள் 11.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் ஆனந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கனகம்மா,காலஞ்சென்ற செல்லத்தம்பி,தம்பதியினரின் பாசமிகு மகளும்,காபிரியேல் ஜெரோமி, மிஷேல் ஷபேத்திக்கா,இம்மானுவேல் கெவின் ஆகியோரின் அன்புத்தாயாரும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா சந்திரசேன தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜீவன் [லாண்டன்],காலஞ்சென்ற ராஜன்,வினூ,கலைச்செல்லி [லண்டன்], ரவி, அசேர [லண்டன்],மகிமதி [லண்டன்],சுதா [பிரான்ஸ்], சுசிகரன்[ லண்டன்],ஆகியோரின் அன்புச்சகோதரியும்,கரோலின் [லண்டன்] ,மேகலா,நிஷாந்தி [ லண்டன்] ,உருத்திராதேவி [நியூ அரோ நிறுவனப்பதிப்பாளர்-மடடகளப்பு] ,யாதவி [லண்டன்],றீற்ரா [பிரான்ஸ்] , தம்பிஐயா,ராயன்[ லண்டன்], ராதா [லண்டன்] ஆகியோரின் மச்சாளும்,
ஜீன்தயாபரன் [லண்டன்], நிரோமி [லண்டன்] ஜெரோன், பிரித்திக்கா [ லண்டன்] , ஆகியோரின் பாசமிகு சித்தியும்,ரொபின்,கிளக் ஷன் ,கிரிஸ் ,யதுஷன் ,மிதுஷா ,எலிஷபா [லண்டன்] ,எபிநேசர் [லண்டன்], ஏனோக் [லண்டன்] ,பிளஷ்சி [லண்டன்] ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 14.03.2022[திங்கக்கிளைமாய்] பிற்பகல் 3.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவி
+94 77 615 4846

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =