JaffnaObituary

திருமதி கனகசுந்தரம் மிதுலாதேவி

மாசியப்பிட்டி, சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் தக்ஷினராமய வீதி,கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மிதுலாதேவி அவர்கள் 11.03.2022 [வெள்ளிக்கிழமை] அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ,கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும் ,காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரம் [மலேசியா இறப்பு -11.03.2022] கமலாகரன் ஆகியோரின் அருமை சகோதரியும் ,குகசெல்வி [ஜேர்மனி],குகநந்தினி [லண்டன்],குகப்பிரியா [கொழும்பு] ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற ரட்ணரஞ்சன் மற்றும் சிவகணேசன்,கார்த்திகேயநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று [13.03.2022] ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி
இல.34/11 தக்ஷினராமய வீதி,கல்கிசை.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
 +94112718534

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =