CanadaJaffnaObituary

திரு ரேவதி தர்மலிங்கம்

யாழ். வடமராட்சி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ரேவதி தர்மலிங்கம் அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுதரன், ரவிதரன், றதி, சகிதா, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்

ஜெயந்தி, சுசிதா, நகுலதாஸ், சசிசேகரன், திருக்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரசம்மா, மகேந்திரம் மற்றும் சுகிர்தராணி, திருநாமராஜா, பரமகுருநாதன், கருணாகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, தர்மகுலசிங்கம், சரஸ்வதி, வசந்தி, குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ருகானா, ரிசாந், அசாந், திவ்யன், அர்ச்சுன், அதிஸ், அபிரா, ஆதிரி, ஆதவன், ஆதிரேயன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 14 Mar 2022
 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 15 Mar 2022 
11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 15 Mar 2022 1:00 PM
1:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 ரகுதரன் – மகன்
 +16472327909
 ரவிதரன் – மகன்
+14163197507
 சுகந்தினி – மகள்
+16477842440

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =