JaffnaObituary

திரு கனகர் பாலசுப்பிரமணியம்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகர் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், jதுரைச்சாமி தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

எழில்வதனா(லண்டன்), மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரன்(லண்டன்), தவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரவியமலர், காலஞ்சென்றவர்களான இராசதுரை, நல்லசேகரம், சிவனடியார், பாக்கியம், பூரணவதி, இரத்தினம், ஏகாம்பரம், லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கரிகாலன்(லண்டன்), கார்த்திகன்(லண்டன்), கதிரவன்(லண்டன்), காவியன்(லண்டன்), காலஞ்சென்ற கயலவன்(லண்டன்), கிருத்திகா, வைஷ்ணவி, சுலோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி(அன்னம்) – மனைவி
  +94771613371
 இராஜேஸ்வரன்(ஜீவன்) – மருமகன்
  +447572955999
இராஜேஸ்வரன்(ஜீவன்) – மருமகன்
 +94777853333
 எழில்வதன்(வாணி) – மகள்
 +447305435231
 மதிவதனா – மகள்
 +94774048395
  தவராசா – மருமகன்
+94773265741

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seventeen =