JaffnaLondonObituary

திரு ஞானமூர்த்தி வேலாயுதம்

வல்வை சிதம்பரா , யாழ் பரியோவான், யாழ் மத்திய கல்லூரிகளின் பழைய மாணவன், ஓய்வுபெற்ற பிரித்தானிய குடிசார் அரசுபணி சேவைகள் திணைக்கள ஊழியர்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானமூர்த்தி வேலாயுதம் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.j

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானமூர்த்தி இரத்தினாபாய் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், ராம் கிசூன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதா செட் குமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வின்சென்ற், கணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனிசின் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜவின் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி(இந்திரா) மற்றும் சோதிலிங்கம்(சோதி), வியாசர், காலஞ்சென்றவர்களான ஆனந்தக்குமரேசன்(பட்டு), மனோன்மணி மற்றும் சின்னத்துரை(லிங்கம்), மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற வேலாயுதன் மற்றும் புவனேஷ்வரி(ரெத்தினா), சந்திரா, புஷ்பராணி(ராணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சினிதேவி மற்றும், வினோதினி, ராமச்சந்திரன் ருக்மணி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,

மதிவண்ணன், சிந்துஜா, பிரசன்னா, அன்பழகன், கெளதமி, தீபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசிகாமணி- கெங்காபாய் மற்றும் நாராயணசாமி- சறோயினிதேவி(சீதாபாய்), பாலசுப்பிரமணியம்- தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்- பார்வதிப்பிள்ளை மற்றும் சோமசுந்தரம்- பராசக்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சண்முகநாதன் மற்றும் மீனாட்சிசுந்தரம், காலஞ்சென்ற தில்லை உமாதேவி மற்றும் அன்னலக்சுமி, அருணகிரிநாதன், காலஞ்சென்றவர்களான ஞானசிகாமணி, பவானிபாய், சண்முகரட்ணம் மற்றும், கிருபாகரன், இரட்ணபிராபகரன், சுகுனாராணி, காலஞ்சென்ற ஞானதிலகன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சிவபாதசுந்தரம், பார்வதியம்மாள்(தவம்), யோகேந்திரன்(யோகம்) மற்றும் இராஜராஜேஷ்வரி, காலஞ்சென்ற இராசம்மா சேதுலிங்கம்(கண்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் – சகோதரன்
  +4921662569444
வியாசர் – சகோதரன்
 +447525893465
சின்னத்துரை – சகோதரன்
+492161480700
 மனோகரன் – சகோதரன்
 +447931484519
 ரவிச்சந்திரன் – மருமகன்
+447535927494
 ராமச்சந்திரன் – மருமகன்
+14162757141

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =