JaffnaObituaryVavuniya

திரு கார்த்திகேசு அம்பிகாபதி (சின்னத்தம்பி)

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அம்பிகாபதி அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலைச்செல்வம்(சிவா- சுவிஸ்), கிருபாகரன்(உதயா- பிரான்ஸ்), பிரபாகரன்(பிரபா- பிரான்ஸ்), சசிகலா(சுவிஸ்), மகிந்தகலா(பிரான்ஸ்), மதிகரன்(மதி), காயத்திரி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி, அமுதினி, கீர்த்தி, தயாபரன், அனுராஜ், கஸ்தூரி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்துலிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(பிரபல வர்த்தகர்- நீர்கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சரன், யஸ்னவி, டினுஜன், ஹரிசன், றொஜினா, கோபிகா, சாதகன், அர்ச்சுதன், வர்சினி, யக்சனா, வக்சா, பானுஜன், அக்‌ஷனா, சாய்சரன், ஹரிசரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +94778214659
  தயாநிதி – மனைவி
 +94766597569
 சிவா – மகன்
+41797934346
  உதயா – மகன்
 +33781975061
பிரபா – மகன்
 +33753644015
 சசி – மகள்
 +41787005767
  மகிந்த – மகள்
+33782951262
மதி – மகன்
+94778214659

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =