JaffnaObituarySwitzerland

திரு நாகலிங்கம் சுந்தரசிவம்

யாழ். காரைநகர் கள்ளித்தெருவைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் St. Gallen Goldach ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுந்தரசிவம் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷான், கிருஷானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரேஸ்வரி, சுந்தரமூர்த்தி, மங்கையற்கரசி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வநேசன், மகேஸ்வரன், சிவமலர், அன்பழகன் அகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன், சந்திரகுமார், நந்தகுமார், சந்திரவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜனி, பவனேஸ்வரி, வாசுகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெயகாந்தன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 05 Mar 2022
8:00 AM – 7:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
பார்வைக்கு
Sunday, 06 Mar 2022
8:00 AM – 7:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
பார்வைக்கு
Monday, 07 Mar 2022
8:00 AM – 7:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
பார்வைக்கு
Tuesday, 08 Mar 2022
8:00 AM – 7:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
பார்வைக்கு
Wednesday, 09 Mar 2022
8:00 AM – 7:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
நல்லடக்கம்
Thursday, 10 Mar 2022
 9:30 AM – 12:00 PM
Zentralfriedhof Rorschach Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland
தொடர்புகளுக்கு
 றஞ்சிதமலர் – மனைவி
 +41798463487
+41718416819
 மகேஸ்வரன் – மச்சான்
 +41219612094
+41774135531
  சுந்தரேஸ்வரி – சகோதரி
+41791397574
அன்பழகன் – மச்சான்
+41791551838

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =