CanadaJaffnaObituary

திரு வேலாயுதப்பிள்ளை கணேசலிங்கம் [இந்திரன்]

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா டொரொன்டோவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதப்பிள்ளை கணேசலிங்கம் [இந்திரன்]அவர்கள் 05.03.2022 சனிக்கிழமை காலை டொரொன்டோவில் இறைபதம் அடைந்தார் என்பதனை எமது உறவுகளுக்கு அறியத்தருவதுடன் அன்னாரது பிரிவால் துயருற்று வாடும் குடும்பத்தினருக்கு எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வசிப்பிட முகவரி
110-259 Sumach Street
Toronto ,On
M5A 3K3

தொடர்புகளுக்கு
 வே.சுந்தரலிங்கம் – சகோதரன்
+14162719026
வே .நரேந்திரன் -சகோதரன்
+16472938067

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =