JaffnaObituary

திருமதி நாகம்மா தேவராசா (ராசா ஆசிரியை)

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா தேவராசா அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், தேவராணி, அகிலராணி, இராஜேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மாகாதேவி, திருச்செல்வம், ரகுமார், வசந்தி, ஸ்ரீகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, பொன்னம்மா, சிவப்பிரகாசம், பராசக்தி, பாக்கியலட்சுமி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சித்திரன், ஜெயந்தன், தயானந், சிந்தூரி, கவிந்தன், சிந்துஜன், சுவஸ்த்திகா, சிவதீபன், அபிசன், இரஜிந்தன், கவினன், ராகுல், வருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜிந் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
திருச்செல்வம் – மருமகன்
 +41788501434
இராஜேஸ்வரன் – மகன்
+41786242434
 அகிலராணி – மகள்
+94212212559
 மகேஸ்வரன் – மகன்
+447909035777

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =