JaffnaObituary

திருமதி நாகலிங்கம் சரஸ்வதி

இணுவில் பாரதி வீதியை பிறப்பிடமாகவும் சண்முகம் வீதி சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சரஸ்வதி அவர்கள் கடந்த 02.03.2022 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற சின்னப்பு கனகம்மா அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற ஆண்டி வள்ளிப்பிள்ளையின் மருமகளும்,நாகலிங்கம் [ஆறுமுகம் ]அவர்களின் அன்பு மனைவியும்,சுமதி [லண்டன்],சுதன் [இத்தாலி ],சுபாஸ் [இத்தாலி],சுமன் [பிரான்ஸ்],ஆகியோரின் அன்புத் தாயாரும், அருள்,துஷானா,நிஷா,கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும், சாலினி,சாமினி,பானுஜன்,தனுஜன்[லண்டன் ],அகில் ,அஜனா [இத்தாலி], நிகாஸ்,நிருஜா[இத்தாலி] ,சஸ்விக் ,எமிக்கா[பிரான்ஸ்] ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 06.03.2022 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி .ப 11:30 மணியளவில் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
 +94742351713

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =