
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஸ்ரீதர்[ஸ்கைறோஸ் உரிமையாளர்] அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தங்கராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,சுபத்திரா அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற பொன்னையா அன்னபூரணி அவர்களின் அன்பு மருமகனும், கௌதமன்,பவித்திரன்,அகிலன் ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகன்சிகா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சுசிலா,வத்சலா ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற இராஜகுலசிங்கம்,சந்திரதயன் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற பாலாம்பிகை,சுந்தரலிங்கம்,கமலாம்பிகை சுந்தரம்பாள்,புதுமைலோலன்,சுமந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மலிங்கம், நடனசோதி, தங்கராசா, ஆலாலசுந்தரம், தவசோதி, சிவலோகநாதன், ஆகியோரின் சகலனும் ஆவார். இராஜபிரசாத்,பிரியங்கன்,சங்கீரனா ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் [06.03.2022] ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கெளதம் -மகன் | |
![]() ![]() | +94766461089 |
| அகிலன் -மகன் | |
| +94760338345 |





