JaffnaObituary

திரு ஐயாத்துரை கெங்காதரன்

யாழ் சுன்னாகம் தெற்கு, பழைய பொலிஸ் நிலையம் அருகாமை, கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ் சுன்னாகம் கிழக்கு கடவைபுலம் என்னும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கெங்காதரன் அவர்கள் 02-03-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை நீலமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேவதி, ரேணுகா (கனடா), ரமேஸ், காலஞ்சென்ற ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற திலகவதி, சறோஜினிதேவி (கனடா), விஜயலட்சுமி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கலீபன் (டோகா), ஜேம்ஸ்திரவியம் (கனடா) ஆகியோரின் அன்பு ஆகியோரின் மாமனாரும்,

ஐங்கயன், ஜோனா (கனடா), கிலக்சனா, டிலிசா, ஆரபி, சரணியா, தர்சிகன், தனுஜா ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

ஆஜிஸ் இன் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07-03-2022ம் திகதி திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் 12.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர், +94 77 743 3628

தொடர்புகளுக்கு
லோகம்
 437 970 8939
 பேபி
514 270 5645
சின்னப்பிள்ளை
450 629 6834
ரமணன்
647 963 8945

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =