
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை ஞானசம்பந்தன் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பாபிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி முத்துச்சாமி தம்பதிகளின் மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பசுபதி, கிருபானந்தன்(கிருபா), திலகவதி, நளாயினி, சுந்தரலிங்கம்(சுந்து) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அமிர்தா, சுதர்ஷினி, புஸ்பலிங்கம், ஏகேஸ்வரன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:–
203 Carmelite Road,
Harrow Weald,
Middlesex, HA3 5NH, UK
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| பிரவீன் – மகன் | |
![]() ![]() | +447854944490 |
| பசுபதி – சகோதரன் | |
![]() ![]() | +447493106500 |
| சுந்து – சகோதரன் | |
![]() ![]() | +4793055530 |





