திருமதி நோனாம்பிகை சிவயோகநாதன் யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-05-2021 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நோனாம்பிகை சிவயோகநாதன் அவர்கள் ஜானகி(சிரேஷ்ட விரிவுரையாளர், செயல் இயக்குநர், வ்வவுனியா வளாகம், யாழ் பல்கலை கழகம் ), வாசுகி(தரக் கட்டுப்பாட்டாளர், வின்ட்சர் கனடா), முகுந்தன்(பொறியாளர், வின்ட்சர் கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாமுவேல், தேவரூபன், கருணபாலன், கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ராசாம்பிகை, சொர்ணாம்பிகை, அருளம்பலம், சரவணமுத்து, பூபாலராசா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜெகப்பிரகாசன், ஜெகப்பிரியா, ஜுவானி, வாமணன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜானகி – மகள் | |
+94779203383 | |
முகுந்தன் – மகன் | |
+15199697647 | |
வாசுகி – மகள் | |
+15199734824 |