யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நமசிவாயம் அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா(Railway Checker), வள்ளியம்மை தம்பதிகளின் ஏகபுத்திரியும், அராலி தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் தெய்வானை தம்பதிகளின் மூத்தமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் நமசிவாயம்(முன்னாள் பிரபல வர்த்தகர் பூமகள் வாசா ஸ்டோர், ஜம்பட்டாவீதி- கொழும்பு 13) அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினிதேவி(சரோ- கொழும்பு), சரஸ்வதிதேவி(ராணி- ஆசிரியை கொழும்பு, கனடா) சகுந்தலாதேவி(சிறி- கனடா), சற்குணதேவி(பேபி- Early Childhood Educator, City of Toronto, கனடா), சாந்தினிதேவி(சாந்தி- அராலி மத்தி), சந்தானதேவி(செல்லம்- கனடா) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமார், சாரதாதேவி(சாரதா), சூரியகுமார் (சூரி- வட்டுக்கோட்டை ), சிவப்பிரகாசம்(சிட்டிபாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்(ஆசிரியர்- அராலி மத்தி), கனகரத்தினம்(Police Officer- மலேசியா), குமாரசாமி(CTB), விஸ்வநாதர்(Bristol Cooperative), மற்றும் முத்துக்குமாரசாமி, மகாலிங்கம், சிவசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டாக்டர் சரவணபவன்(கொழும்பு), திருநாவுக்கரசு(திரு- கனடா), நல்வருணேந்திராஜா(ஐயா- கனடா), விஜியா(கனடா), சுந்தரநாதன்(நாதன்- கனடா), வசந்தகுமார்(குமார்- கனடா), சாந்தகுமார்(சாந்தன்- அராலி மத்தி), மற்றும் காலஞ்சென்ற சுபாஸ்கரன் (சுபாஸ்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமித்திரலதா(சுமி- ஆசிரியை Montreal), சுரேஷ்க்கண்ணா(கண்ணா- Petro Canada Manager), சுபதர்ஷினி(சுபா- Operation Employee Service Officer அவுஸ்திரேலியா ), Dr. சுரேன்கண்ணா(சுரேன்- கொழும்பு), சதீஸ்கரன், சுஜிந்தன் (சுஜி), பிரதீப்(Rogers Manager), பிரசன்னா(Manulife), கோபிகா(Scotiabank Cyber Manager), ராதை(Infection Control Practitioner, Scarborough Health Network), ரிஷி(York University), ராகேஷ்(Centennial College), கோபிசங்கர்(TD Bank), திவ்யா, சரண்யா(அராலி மத்தி), ஜேசன்(OMERS), ஜஸ்மின்(McMaster University), ஜஸ்டின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மீரா(CIBC), வினோத்(UPS Management), அஸ்வின், மித்திரா(University of Waterloo) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா ரத்தினம்(மலேசியா), ராசலட்சுமி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, சிவபாக்கியம், செல்வராணி திலகவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தங்கமுத்து அவர்களின் அன்புச் சகலியும்,
கதிர்காமநாதன்(Project Manager, Westplace- அவுஸ்திரேலியா), சௌமி, ரேகா, மதன்(Engineer), அபிராமி(Youth Worker), வலெண்டைன்(Behavioural Transitional Support Worker, Christian Horizons), பிளாக்சி(Ontario Health), ஸ்ரீகிருஷ்ணபவன், மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
Adithya, Aysviny, Aneetha, Luxsha, Eesha, Ethan, Ananya, Athira, Druva ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Saturday, 05 Mar 2022 6:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Sunday, 06 Mar 2022 10:00 AM – 10:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Sunday, 06 Mar 2022 10:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Sunday, 06 Mar 2022 1:00 PM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
தொடர்புகளுக்கு | |
வீடு – குடும்பத்தின | |
+12896603825 | |
பேபி – மகள் | |
+16477105478 | |
சிறி – மகள் | |
+14168449551 | |
ராணி – மகள் | |
+16474597400 | |
செல்லப்பா முத்துகுமார் – சகோதரன் | |
+94764389165 | |
செல்லப்பா மகாலிங்கம் – சகோதரன் | |
+94777163836 | |
சரோஜினிதேவி சரவணபவன் – மகள், மருமகன் | |
+94774585857 | |
சரண்யா மயூரன் – பேத்தி | |
+94775340664 |