Obituary

ஸ்ரீமதி தங்கரெத்தினாம்பாள் சிவஞானச்செல்வம்

இந்தியாவைப் பூர்வீகமாகவும்(கதிர்காமம் தேவயானை அம்மன் கோவில் பூஜா பரம்பரை), அம்பாறை அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சிவஞானச்செல்வம் தங்கரெத்தினாம்பாள் அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று Scarborough வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாயுஜ்யஸ்ரீ ஸ்ரீனிவாசக்குருக்கள்(சீனு ஐயா) ஸ்ரீமதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவசாயுஜ்யஸ்ரீ லிங்கசாமிக்குருக்கள் ஸ்ரீமதி குஞ்சம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசாயுஜ்யஸ்ரீ சிவஞானச்செல்வக் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசாயுஜ்யஸ்ரீ பழனிவேல் குருக்கள், ஸ்ரீமதி சற்பிரசாதம்மாள், சிவஸ்ரீ விநாயகமூர்த்திக் குருக்கள் ஆகியோரின் பாசமிகு மன்னியும்,

சிவஸ்ரீ சிவ. லிங்கசாமி சர்மா, ஸ்ரீமதி ஸ்ரீதர. திருச்செல்வாம்பாள், சிவஸ்ரீ சிவ. சரவணபவ சர்மா (Shiva Sharma) ஆகியோரின் அன்பு தாயாரும்,

சிவஸ்ரீ ச. ஸ்ரீதரக்குருக்கள் (கண்ணன் ஐயா), ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி, ஸ்ரீமதி பாரதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீமதி அர்ச்சிதாம்பாள், சிவஸ்ரீ ஸ்ரீதர அக்ஷரக் குருக்கள் & சுவஸ்திகா, சிவஸ்ரீ சிவாக்க்ஷ சர்மா – ஸ்ரீமதி, சிவஸ்ரீ த்ரிலோஜ சர்மா, சிவஸ்ரீ திவ்யாக்ஷ சர்மா, சிவஸ்ரீ பிரஜாபதி சர்மா, சிவசாயுஜ்யஸ்ரீ ப்ரத்யக்ஷ சர்மா, சிவஸ்ரீ ப்ரக்ருத சர்மா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சித்தார்த் சர்மா, சிவ்தேஷ் சர்மா, அத்வைத் சர்மா, வ்யோம் சர்மா ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 21 May 2024 5:00 PM – 8:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 22 May 2024 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 22 May 2024 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 22 May 2024 12:30 PM
Forest Lawn Crematorium 3789 Royal Oak Ave, Burnaby, BC V5G 3M1, Canada

தொடர்புகளுக்கு

சிவஸ்ரீ லிங்கசாமி சர்மா – மகன்
+16479980549
சிவஸ்ரீ சரவணபவ சர்மா (Shiva Sarma) – மகன்
+14166665515
சிவஸ்ரீ ஸ்ரீதரக்குருக்கள் (கண்ணன் ஐயா) – மருமகன்
+14167887480

Related Articles