AchchuveliFinlandObituary

பொன்னர் சிவலிங்கம்

(அச்சுவேலி பிரதேச சபை உறுப்பினராகவும் அச்சுவேலி மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் ப.மா.சங்க முன்னாள் செயலாளரும், வலி கிழக்கு வட பகுதி (அச்சுவேலி) ப.நோ.கூ.சங்க முன்னாள் இயக்குனை சபை உறுப்பினராகவும், அச்சுவேலி வடக்கு கதிரொளி சனசமூக நிலையத்தின் ஆரம்பக் கால உறுப்பினராகவும், அச்சுவேலி வடக்கு சித்திர வேலாயுதர் ஆலய சபை பொருளாளர்
வலி-கிழக்கு தனியார் சிற்றூர்தி சங்கத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும், செயலாளரும், அச்சுவேலி விவசாய சம்மேளனத் தலைவர், செயலாளர்ராகவும், அச்சுவேலி இணக்க சபை உறுப்பினர்)

அச்சுவேலி மத்திய கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் பின்லாந்தை தற்கால வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் சிவலிங்கம் அவர்கள் கடந்த (20.04.2021) செவ்வாய்கிழமை பின்லாந்தில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னர்-பொன்னு தம்பதியரின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை-பொன்னு தம்பதியரின் மருமகனும்,

யோகராணியின் (பின்லாந்து) அன்புக் கணவரும்,

சுஜீவன் (பின்லாந்து) , சுனீதா (பின்லாந்து) ,ரமணன் (பின்லாந்து) , நீரஜா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கமலர் (சுவிஸ்), மகேந்திரலிங்கம் (கனடா), சந்திராதேவி (இந்தியா) , செல்வராணி (பிரான்ஸ்) , வசந்தகுமாரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூமலர் (நோர்வே) , சுப்பிரமணியம் , இராசமலர் ஆகியோரின் மைத்துனரும் ,

காலஞ்சென்றவர்களான தங்கராசா , நடராசா (பிரான்ஸ்) , வீரசிங்கம் , தேவராசா (கனடா) , ஆகியோரின் மைத்துனரும் ,

காலஞ்சென்றவர்களான குமரேசு , A.V.K. மாணிக்கம் ஆகியோரின் சகலனும் ,

சற்குணவதியின் உடன்பிறவாச் சகோதரரும் ,

நிவேதா (பின்லாந்து) , தனஞ்சயன் (பின்லாந்து) , தமயந்தினி (பின்லாந்து) , பிரதீபன் (பிரான்ஸ்) , ஆகியோரின் மாமனாரும் ,

அபிஷன் , அபிராமி , அலெக் , விவ்யா , பிரவீண் , நிதுஷன் , ஆதேஷ் , அர்த்தனா , அக்‌ஷனா , அதிஸ்ரர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (28.04.2021) புதன்கிழமை ஹொன்கனும்மென் கப்பெலி, வன்ஹ பொர்வன்ரி 225 , 01380 வன்ரயு , ஃபைன்லாண்ட் என்ற முகவரியில் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 2.00 மணிவரை இடம்பெறும்.

அன்னாரின் அஞ்சலி நிகழ்வு அச்சுவேலியிலுள்ள அவரது பிரப்பந்தாழ்வு இல்லத்தில் அதே தினம் (28.04.2021) புதன்கிழமை பகல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

குறிப்பு : அன்னாரின் இறுதிகிரியை நிகழ்வுகள் முகநூல் பக்கம் (face book ID – siva yoga) மற்றும் அன்னாரின் பிரப்பந்தாழ்வு இல்லத்திலும் நேரலையில் ஒளிபரப்பாகும்.

தகவல்: தேவி ரீச்சர்(மைத்துனி)

முகவரி
வல்லை வீதி , அச்சுவேலி
தொடர்புகளுக்கு
யோகராணி(மனைவி) This image has an empty alt attribute; its file name is pin-land.png
+358442432440
சுஜீவன்(மகன்) This image has an empty alt attribute; its file name is pin-land.png
+358503023128
சுனிதா(மகள்) This image has an empty alt attribute; its file name is pin-land.png
+358409382304
நீரஜா(மகள்)
+33749872682
ரமணன் This image has an empty alt attribute; its file name is pin-land.png
+358440771712
சுனேதா
+94772804787
ராஜன்
+94777733532
தனஞ்சயன்(மருமகன்) This image has an empty alt attribute; its file name is pin-land.png
+358442175050
பிரதீபன்(மருமகன்
+33781417324

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =