
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ கஜமுகன் செல்லையா அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இளையதம்பி செல்லையா, ராசவதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரலிங்கம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணி, அஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாதேவன், கஜகரன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மசீலன், ஜெயசீலன், உதயசீலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 03 Jul 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 04 Jul 2023 10:00 AM – 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Tuesday, 04 Jul 2023 1:30 PM – 2:30 PM | Forest Lawn Crematorium 3789 Royal Oak Ave, Burnaby, BC V5G 3M1, Canada |
தொடர்புகளுக்கு







