ObituaryTellippalai
திரு வேலுப்பிள்ளை பாலசிங்கம்
திரு வேலுப்பிள்ளை பாலசிங்கம், யாழ். தெல்லிப்பழை நாமகல் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு வேலுப்பிள்ளை பாலசிங்கம், அவர்கள் ஜெசிந்தா(சுவிஸ்), தர்மினி(இலங்கை), வனஜா(இலங்கை), ஜெயக்குமார்(Qatar), ஜெயராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகைபாகன், சுஜீவன், சத்தியரூபன், றொசானி, யமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாரகன், பிரசாத், கர்னிகா, சபரிஸ், கிரன்யா, டினுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜெசிந்தா – மகள் | |
+41786470928 | |
ஜெயக்குமார் – மகன் | |
+97466201636 | |
ஜெயராஜ் – மகன் | |
+41779210622 | |
தியாகராஜா ஜெகதீஸ்வரன் – மைத்துனர் | |
+94774128035 |