திரு வேலுப்பிள்ளை பரமநாதன், யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முள்ளானை இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு வேலுப்பிள்ளை பரமநாதன், அவர்கள் கஜசிறி(சுவிஸ்), நிறஞ்சனா(சுவிஸ்), ஜெயசிறி(பிரித்தானியா), சுபசிறி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கபிலர், பாலகௌரி, கல்பனா, பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜீவறஞ்சிதமலர், செல்வநாயகி ஆகியோரின அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவிஸைச் சேர்ந்த பௌத்திரி, மாதிரி, யதுஷா, டினுஷா, விபுஷன், பிரித்தானியாவைச் சேர்ந்த கிருஷ்மிகா, சர்விகா, மலேசியாவைச் சேர்ந்த வன்சிகா, சஸ்மிதா, சஸ்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கஜசிறி(கஜன்) – மகன் | |
+41768195558 | |
+41445161685 | |
நிறஞ்சனா – மகள் | |
+41787047285 | |
ஜெயசிறி – மகன் | |
+447501919275 | |
சுபசிறி – மகன் | |
+60199772176 | |
சுசிலாதேவி – மனைவி | |
+94242050207 |