திரு விஜியரட்ணம் செந்தூரன்
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஜியரட்ணம் செந்தூரன் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விஜியரட்ணம், பத்மினி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,
விஜியந்தினி(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தரூபன், கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரிஷாலா, வித்யா, அஷ்விகா, தீப்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜா சிவபாலன் அவர்களின் பாசமிகு மருமகனும்,
பாலேந்திரா சிவலிங்கம் அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-05-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விஜியந்தினி, ஜெயந்தினி(சகோதரிகள்)
தொடர்புகளுக்கு
சாந்தினி – சித்தி | |
+94772684896 | |
பத்மினி – தாய் | |
+94112594355 |