திரு வல்லிபுரம் ரவீந்திரன்
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ரவிந்திரன் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, அருளம்மா தம்பதிகள் மற்றும் புங்குடுதீவு சேனாதிராசா(அதிபர்) தெய்வானை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கமணி தமப்திகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலன், சுலோட்சானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாகிஸ்வரி(வாகினி) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலநாதன், கமலநாதன், மஞ்சுளா, அமுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமாரன், சிவநாதன், திலிபன் ஆகியோரின் மைத்துனரும்,
சுதாஜினி அவர்களின் சகலனும்,
சாந்தலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் பெறாமகனும்,
தர்சிகன், கபிஷா, விதுஷ், டயானி, டெனிஷா, பிரணவி, ஆரியா, நவினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவினா, கயல்விழி ஆகியோரின் அண்ணாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 27 Jun 2024 3:00 PM – 4:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Saturday, 29 Jun 2024 3:00 PM – 4:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Sunday, 30 Jun 2024 3:00 PM – 4:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Monday, 01 Jul 2024 9:30 AM – 11:25 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Monday, 01 Jul 2024 11:45 AM – 12:45 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
தங்கமணி – தாய் | |
+33767382772 |
வாகினி – மனைவி | |
+33652850120 |
சுலோசனா – மாமி | |
+94754069312 |
சிவகுமாரன் – மைத்துனர் | |
+33686603925 |
சிவநாதன் – மைத்துனர் | |
+447576220006 |
மஞ்சுளா – சகோதரி | |
+33766061348 |
அமுதா – சகோதரி | |
447380334438 |