EchchamodaiObituary

திரு யூட் பனன் இராஜேந்திரம்

திரு யூட் பனன் இராஜேந்திரம்

திரு யூட் பனன் இராஜேந்திரம், யாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், பெனிக்னா பன்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு யூட் பனன் இராஜேந்திரம், அவர்கள் தர்மிகா(கார்கில்ஸ் வங்கி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கீர்த்தனா, சௌமினி(எம்.ஜி. ஆலோசகர்), சிரோமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குயின், டாளி, திலீபன், றீசா(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் பெறாமகனும்,

கிறிஸ்ரியன், சந்திரதாஸ், லூசியா, காலஞ்சென்ற அரியநேசன், மைக்கல்(கனடா), றேமன் பத்மறஞ்சினி ஆகியோரின் மருமகனும்,

எமில், பசில், சிசில், டெனில், துஷியந்தி, டினேஷ், அனுஷா, பானுஷா, கம்ஷா, மதுஷா, மிதுலா, அன்டர்சன், றெனுட்சன், ஜனோர்த்தன், தர்ஷன், சாமின், ஜக்சன், கட்சன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

பெனி பயஸ், பியறினா, டொறிற்றா, லக்சன், கயானன், ஜெனிற்றன் ஆகியோரின் மைத்துனரும்,

எவ்லின், அமெந்திகா, அபிவர்ணி, திவ்வியதா, அஷ்விக், சஸ்வின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் சுகாதார விதிமுறைகளுக்கமைய 26-05-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
இல. 12/1, விதானையார் வீதி,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – உறவினர்
+94779965674
+94776648391

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =