திரு மருதப்பு நடராசா
திரு மருதப்பு நடராசா, நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பெரியபண்டிவிரிச்சான், மடுவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் இன்று (01.08.2021) காலமானார்.
அன்னார் மருதப்பு தாமாசிப்பிள்ளை தம்பதியின் அன்பு மகனும்,
பவளம்மா அவர்களின் அன்பு கணவரும்,
திரு மருதப்பு நடராசா, ஜதீஸ்குமார், ஜனகதீபன், சுலைக்சனா, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம்சென்றவர்களான சண்முகநாதன், சிவபாக்கியம் மற்றும் நாகேஸ்வரி அவர்களது பாசமிகு சகோதரனும்,
கருணாகரன், டல்ஷி, அமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷருன், கேருஷன், மகிந்தன், டர்ஷன், அனாமிகா, ஆதிரியன் ஆகியோரின் அன்பு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை திங்கள் கிழமை (02.08.2021) அன்று பெரியபண்டிவிரிச்சான் – மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, தொடர்ந்து பெரியபண்டிவிரிச்சான் இந்து மயானத்தில் அன்னாரின் பூதஉடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு | |
ஜதீஸ்குமார், பிரான்ஸ் | |
+33665907429 | |
ஜனகதீபன் | |
+94775588141 | |
ஜெயகாந்தன் | |
+94769856858 |