அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வடபழனி, ஜேர்மனி Berlin, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரதவயோகன் பாலசிங்கம் அவர்கள் 25-05-2023 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மானாகப்போடி பாலசிங்கம் கர்ணபூஷணம் பாலசிங்கம் தம்பதிகளின் இளைய மகனும், மஞ்சகள் புஷ்கரண் ஷாந்தா புஷ்கரண் தம்பதிகளின் அன்பு மருமகனும்,டாமினி அவர்களின் அன்புக் கணவரும்,துதிபர தவயோகன், பசுபதி தவயோகம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,வசந்தகௌரி, சற்குணராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும்,ஸ்வேதா, மயூரவாணன், நவீதா, நிவேதா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,சஹானா அவர்களின் அன்புத் தாய்மாமாவும், ராஜ், வேணுஜா, மிறன், அமுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திஷன், சேனாதிராஜா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் – பெறாமகன் | |
+447584623304 | |
நவீதா – பெறாமகள் | |
+447511533840 |