CanadaObituaryVaddukoddai
திரு பூபாலசிங்கம் பகீரதன்
திரு பூபாலசிங்கம் பகீரதன், யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
குலசிங்கம் பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பூபாலசிங்கம் பகீரதன், துஷ்யா, அவர்கள் அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன், சாந்தினி, சுதாயினி, நவநீதன், லோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பராணி, விநாயகமூர்த்தி, சிவநேசன், துளசி, குலசிங்கம், அஜந்தா, மதுராளினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Wednesday, 28 Jul 2021 6:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Thursday, 29 Jul 2021 7:00 AM – 9:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு | |
அஜித்தா – மனைவி | |
+12894979908 | |
துவாரகன் – மைத்துனர் | |
+14169392433 | |
சாந்தினி – சகோதரி | |
+16477401403 |