CanadaJaffnaObituary

திரு. பீற்றர் தேவராஜா (ராஜன்)

யாழ் வீமன்காமம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா பீற்றர் அவ்ரகள் நேற்று 11-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை தனது 72 ஆவது வயதில் டொரோண்டோ, கனடாவில் காலமானார். யூனியன் கல்லூரியின் தொப்புள்கொடி உறவும், சமூக சேவையாளரும், Hopper Hut உணவக உரிமையாளருமான பீற்றர் தேவராஜா (ராஜன்) அவர்கள் நேற்று 11/07/2023 செவ்வாய்க்கிழமை தனது 72 ஆவது வயதில் இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். அன்னார் வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான பீற்றர், செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், சாவித்திரிதேவியின் அன்பு மருமகனும், யூனியன் கல்லூரிப் பழைய மாணவி கங்காநிதியின் அன்புக் கணவரும், சிந்துயா, லக்‌ஷா, றொஷானின் பாசமிகு தந்தையும், சுதர்ஷன், பிரகாஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரின் அன்பு பேரனும், யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான தேவநேசன் (கனடா), தயாவதி (இலங்கை), தேவதாசன் (இலங்கை), தேவசுந்தர் (கனடா), அருள்ராஜ் (கனடா), காலஞ்சென்ற தேவசுரேந்திரன், சுகந்தி (கனடா), சந்திரராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரனும், யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான கலாநிதி கதிர்காமநாதன் (கனடா), மேரி தேவநேசன், கருணாநிதி ராஜரட்டினம், (கனடா), கற்பகநிதி ராஜகோபால் (கனடா), ராகவன் சிறிலக்சுமி (உரிமையாளர் Hopper Hut கனடா), கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன் (கனடா), நவீனி தேவசுந்தர், சசிலாதேவி அருள்ராஜ், கதாநிதி சந்திரராஜ் (கனடா), காலஞ்சன்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ஞானமணி ஆகியோரின் மைத்துனருமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday 15.07.2020 from 5.00 pm to 9.00 pmhttp://Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue,Ajax ON LiS 2E3
பார்வைக்கு
Sunday 16-07-2023 from 6:00 PM to 9:00 PM
http://Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue,Ajax ON LiS 2E3
பார்வைக்கு
Monday 17-07-2023 from 9.00 am to 12.00 pmhttp://Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue,Ajax ON LiS 2E3

தொடர்புகளுக்கு

சுதர்சன்
+1647 821 3692
பிரகாஷ்
 +1 647 989 728
ராகவன்
+1 647 339 3209
தேவசுந்தர்
+1647 852 3952
அருள்ராஜ்
+1 647 447 0356
ஜெரி
+1 705 279 9324

Related Articles