CanadaNeerveliObituaryThirunelveli

திரு பாலசிங்கம் சின்னத்தம்பி

திரு பாலசிங்கம் சின்னத்தம்பி

திரு பாலசிங்கம் சின்னத்தம்பி, யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்பரசி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரு பாலசிங்கம் சின்னத்தம்பி, அவர்கள் நடராசா, கந்தசாமி, கங்காதரன், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசலக்சுமி, புனிதவதி, குணவதி, தங்கேஸ்வரி, உலகேஸ்வரன், காலஞ்சென்ற வரதகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சயன், மயூரி, அஸ்வின், ஆரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதி நிகழ்வை நேரலையில் காணலாம். இணைப்பு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 31 May 2021
11:00 AM – 12:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Monday, 31 May 2021
12:00 PM – 1:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவி
+14162486903
பிரபாகரன் – மகன்
+14167295337
 +12893040932
பிரசன்னா – மகன்
 +14162760803
வசீகரன் – பெறாமகன்
+16479669190

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =