FranceObituary

திரு பழனிவேல் தியாகராஜா

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் தியாகராஜா அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பழனிவேல் செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற தம்பிராசா, செல்வவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

செல்வராஜினி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுபாலன், துஷியந்தன், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிருந்தினி, தேனுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தோஷ், அஜய், அஸ்வின், வரேஷ், தாரேஷ், ஹேதீகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, தங்கராஜா, தெய்வேந்திரராஜா, தவராஜா, தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குகராசசெல்வம், சிறிஸ்கந்தராசசெல்வம், சிறிராஜசெல்வி, விநாயகசெல்வம், காலஞ்சென்ற செல்வரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன், பாஸ்கரதாசன் மற்றும் பவளராணி, வசந்தி, குசலா, ரஜினிதேவி, வாசுகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 05 May 2021
11:15 AM – 12:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ரகுபாலன் – மகன்
 +336107365558 
செல்வரஜி(பவா) – மனைவி
 +33141501692
பிருந்தினி – மருமகள்
 +33627563528 
தேனுகா – மருமகள்
 +33614124055

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =