AlaveddyKilinochchiObituary

திரு பரதராஜா பவானந்தன்

திரு பரதராஜா பவானந்தன்

திரு பரதராஜா பவானந்தன், யாழ். ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரதராஜா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகலிங்கம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு பரதராஜா பவானந்தன், அவர்கள் கஜீபன், கவிதா, கவுந்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிதா, குகானந்தன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரணிசா, சர்விகா, ஒளரிசன், அத்வி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இரத்தினகுமார், மாலினி, சுரேஸ்குமார், ஜீவானந்தன், நந்தினி, இரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விமலாதேவி, வசந்தன், சாந்தினி, சுமதி, சிவனேசன், சசிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குகானந்தன்(ராசன்- மருமகன்)

தொடர்புகளுக்கு
குமார் – சகோதரன்
 +94774653006
மாலினி – சகோதரி
 +4915236601560
சுரேஸ்குமார் – சகோதரன்
 +918015411422
ஜீவானந்தன் – சகோதரன்
+447973815334
நந்தினி – சகோதரி
 +16472241930
இரமேஷ்குமார் – சகோதரன்
+33629340311
கஜீபன் – மகன்
+33651047375
கவிதா – மகள்
+447447931130
கவுந்திகா – மகள்
+94756413963

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =