FranceKacheriObituary

திரு பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்)

திரு பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்)

திரு பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்), யாழ். கச்சேரி பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லெட்டானுஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிஷ்னாபவானி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு பரஞ்சோதி மோகனதாஸ் (வீடியோ மோகன்), அவர்கள் மிதுலன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவதாஸ்(இலங்கை), சிலோசானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா, மகேஸ்வரன், பத்மினி, சுரேஸ், ரமேஸ், சதீஸ், நந்தன், மகேஸ், திஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துளசி, கஜானன், சரனியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனித்தா, பிருந்தா, லிண்டா, தீபக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 11 Jun 2021
3:00 PM – 4:00 PM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 12 Jun 2021
10:30 AM – 11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 13 Jun 2021
10:30 AM – 11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 14 Jun 2021
11:20 AM – 12:25 PM
Chambre Funérarium Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 14 Jun 2021
12:30 PM
Chambre Funérarium Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மிதுலன் – மகன்
 +33641970353
தேவதாஸ் – சகோதரர்
+94773353038
சுரேஸ் – மைத்துனர்
+447496943272
விதுஷன் – மகன்
 +33641513599

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 6 =