திரு நடராசா சிவசுப்பிரமணியம்
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவசுப்பிரமணியம் அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிசுபாலராஜராஜேஸ்வரி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
மணிமாலா, சியாமளா, றமேஸ், சிவப்பிரியா, சுவர்ணா, றட்னேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவமணி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பேபிசரோஜா, கருணா, சிவபாலன், சரவணபவான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உதயகுமார், பிரபாகரன், சிந்துஜா, வசந்தகுமார், ரதீஸ், மதுரா, காலஞ்சென்ற இன்பம், சந்திரா, மேனகா, மலர்விழி, மதிகுமார், காலஞ்சென்றவர்களான உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாம்பவி, சங்கவி, நிகேஜன், சாருஜன், தேரினி, லக்சான், டனுஷன், குகஷாத், பிவுசன், அபிநாத், பிரணவி, துஷாரா, பவீனா, மகா, சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2021 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை இந்து மயானத்தில் பூடவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
நேரடி ஒளிபரப்பு | |
19th Apr 2021 12:00 PM |
தொடர்புகளுக்கு | |
மணிமாலா – மகள் | |
+94760012448 | |
றட்னேஸ் – மகன் | |
+41795513359 | |
உதயகுமார் | |
+94771605181 | |
றமேஸ் – மகன் | |
+447766207536 | |
சுவர்ணா – மகள் | |
+4915231071461 | |
பிரபாகரன் – மருமகன் | |
+94762325413 | |
ரதிஸ் – மருமகள் | |
+94770232560 |