CanadaGermanJaffnaObituary

திரு. துரைராஜா இராசப்பா

இலங்கை அனுராதபுரத்தை பூர்வீகமாகவும் பின்பு கொழும்பிலும் , யாழ் கொக்குவில் கல்வியங்காடு நகரை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஊர் சமூக தொண்டன் துரை என்று நேசமாக அழைக்கப்படும் திரு. துரைராஜா இராசப்பா அவர்கள் 25-05-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று யாழ் கல்வியங்காட்டில் காலமானார். அன்னார் காலஞ்செனற இலங்கை பொதுப் பணித்துறை (PWD) முன்னாள் மேற்பார்வையாளர் இராசப்பா, கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற அருளம்பலம், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தினி அவர்களின் ஆருயிர் கணவரும், மௌசிகன் அவர்களின் அருமை தந்தையும், கமலினி (மதுஷா) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சோதிஸ்ஷன் மற்றும் இராஜேஸ்வரி, சுவேந்திரராஜா, யோகேஸ்வரி, கோணோஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வேந்திரம், ரஞ்சினி மற்றும் கமலாம்பிகை, இரவீந்திரமூர்த்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அன்னாரின் அண்ணாமாரின் அன்புக் குழந்தைகளின் அருமை சித்தப்பாவும், அக்கா தங்கைகளின் குழந்தைகளின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மௌசிகன் – மகன்

+94 77 008 1659

ரவீந்திரமூர்த்தி – சகோதரன்
  +1 416 702 9940
சுவேந்திரராஜா – சகோதரன்
+49 04 25 184 9944

Related Articles