திரு துரைசாமி சந்தானகிருஷ்ணன்

திரு துரைசாமி சந்தானகிருஷ்ணன், யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைசாமி நாகறாணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
சுந்தரம்பிள்ளை கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு துரைசாமி சந்தானகிருஷ்ணன், அவர்கள் காலஞ்சென்ற ஸ்ரீ காந்தன், ஸ்ரீ ரஞ்சன், ஸ்ரீ ரஞ்சனி, ஸ்ரீ குமார், நாகநந்தினி, யோகலதா, கலைச்செல்வி, தர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேந்தன், சுசீந்தன், சுகிர்தா, சுகுந்தன், காலஞ்சென்ற திவாகரன்(ஈஸ்ரி), சிவகாந்தன்,
பால் க்ளோம்ப், ஸ்ரீ காந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுர்லா ஸ்ரீகுமார், மணலன் ஸ்ரீகுமார், மேரி-மிதுரா ஸ்ரீகுமார், மிதுஷி ஸ்ரீகுமார், மிதுர்ணா ஸ்ரீகுமார், அபிராம் ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி- சுகுணா
| தொடர்புகளுக்கு | |
| சுந்தரம்பிள்ளை – மாமா | |
![]() ![]() | +19052163849 |
| சுவேந்தன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +14167207083 |
| சுசீந்தன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +14167207083 |
| சுகிர்தா – மைத்துனி | ![]() |
![]() ![]() | +19052163849 |
| சுகுந்தன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +14167288793 |
| ஸ்ரீ ரஞ்சன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +31629790004 |
| யோகலதா – சகோதரி | |
![]() ![]() | +31615386249 |







