யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விஜயகாண்டீபன் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் தர்மலிங்கம், கிருபேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருண்நதி அவர்களின் அன்புக் கணவரும்,
விகேதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
விஜயகாந்த்(பிரான்ஸ்), விஜயஆனந்த்(இந்தியா), விஜயலவன்(இந்தியா), விஜயபிரபு(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அருண்நதி – மனைவி | |
+918668168005 |