ObituarySankanaiSwitzerland

திரு ஞானரத்தினம் பரமேஸ்வரன்

திரு ஞானரத்தினம் பரமேஸ்வரன்

திரு ஞானரத்தினம் பரமேஸ்வரன், யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானரத்தினம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாமினி அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

திரு ஞானரத்தினம் பரமேஸ்வரன், அவர்கள் தேவராணி, கனகலிங்கம், கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சத்தியேந்திரா
+41798137713
வசந்தன்
+447305801017
பிரதீபன்
+491781061715
சுதாகர்
 +94777242920

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =