MullaitivuObituaryPudukudiyiruppu

திரு ஜோசேப் நடராசா

திரு ஜோசேப் நடராசா

திரு ஜோசேப் நடராசா, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜோசேப் சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நல்லதம்பி புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பமாலை அவர்களின் அன்புக் கணவரும்,

திரு ஜோசேப் நடராசா, அவர்கள் சௌந்தரராசா, ஜெயக்குமாரி, ஆனந்தராசா, விஜயகுமாரி, புஸ்பராசா, ஜெயராசா, வசந்தகுமாரி, காலஞ்சென்ற மோகனராசா, புஸ்பகுமாரி, சற்குணராசா, ஜீவராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தையா, தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நற்குணம், அன்னலட்சுமி, தம்பிஐயா மற்றும் வியாழம்மா, பாலராசா ஜோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பமலர், புஸ்பரெத்தினம், கன்னிகாபரமேஸ்வரி, இந்திராணி, அருந்தவராசா, செல்வராணி, சகுந்தலாதேவி, கமலாம்பிகை, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி, சதாசிவம், கமலகுமாரி, தங்கராசா, அஞ்சலம்மா தவராணி, தெய்வீகராணி, நாகராசா, ரவீந்திரன், சுமலதா, டெவ்னி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜயபாஸ்கரன், ரதிவர்மன், கஸ்தூரி, சசிதரன், பவனிதரன், அபிராமி, பிருந்தாதரன், வசிதரன், விஜய் ஆனந், சர்மி, கம்சானந், கம்சானந்தி, கிசானந், கீதோபன், குபேரமேனன், சுரேஸ், நிரோஜினி, ஜெயதீபன், நிலாமதி, அஸ்வினி, அஸ்வின், ஜதுர்சா, ஜனுசன், நர்மிதன், ஈதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

துவிதன், துகிரா, பவிசன், அபிதரன், அபிசியா, ஜன்சிகா, சுருதி, சரோன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சந்திரன் – மகன்
+447951912360
சற்குணம் – மகன்
+447501788620
ஜீவன் – மகன்
+447825046641
சாந்தா – மகள்
+447793441420
விஜயகுமாரி – மகள்
 +94773758703
ஜெயராசா – மகன்
+4531318823

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =