திரு சுப்ரமணியம் சிறீஸ்கந்தராஜாயாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தனலஷ்மி தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கீலிஸ் மெனிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயரூபன்(ஜெயந்தன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தியாகராஜா, கனகம்மா தம்பதிகளின் பெறாமகனும்,
பவித்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,
திரு சுப்ரமணியம் சிறீஸ்கந்தராஜா, அவர்கள் சுந்தர்ராஜா(சுந்தர்), தியாகராஜா(பாலு), கமலேஸ்வரி(ராணி), லதாமாலினி(லதா), மோகனராசா(மோகன்), சுமதி(கலா), சசிகலா(சசி), நளாயினி(சித்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், வினோதினி தம்பதிகளின் மருமகனும்,
யோகராணி, ரஜனி, கிருஷ்ணானந்தமூர்த்தி, கமலாகரன், சசிகலா, காலஞ்சென்ற தவராஜா, லோகநாதசிங்கம், ஜெகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சித்திராதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற பந்துசேனன், ஜெயசேனன், தர்மசேனன், கர்ணதாஸ், சகுந்தரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜெயரூபன்(ஜெயந்தன்) – மகன் | |
+94774145824 | |
கமலேஸ்வரி(ராணி) – சகோதரி | |
+16472725609 | |
சுமதி(கலா) – சகோதரி | |
+94768035352 | |
தியாகராஜா(பாலு) – சகோதரன் | |
+33652761684 | |
நளாயினி(சித்திரா) – சகோதரி | |
+94777259350 |