திரு சுப்பையா யோகேஸ்வரன்
திரு சுப்பையா யோகேஸ்வரன், யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மணப்பிட்டி காரைநகர், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சுப்பையா(ஓய்வுபெற்ற அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்(பிரபல வர்த்தகர்- VTA பசறை) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சுப்பையா யோகேஸ்வரன், அவர்கள் கவிதா(லண்டன்), யோகமதி(தகவல் தொழில்நுட்ப ஆசிரியை VICCTMS), பிரகலாதன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் நீர்ப்பாசனத் திணைக்களம் மாகாணம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நகுலேஸ்வரன், பரமேஸ்வரி, நிமலேஸ்வரன், கமலேஸ்வரி, லோகேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரகுருநாதன், காலஞ்சென்ற பரமகுருநாதன், பவளமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தகுமார்(லண்டன்), பாலமுரளி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா), வேணுயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வருணி ஆரணி, ஆரவி, அபிநயா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2021 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி | |
இல. 100, தோணிக்கல் வீதி, வவுனியா. |
தொடர்புகளுக்கு | |
பிரகலாதன் – மகன் | |
+94773444558 | |
பாலமுரளி – மருமகன் | |
+94770046892 | |
நகுலேஸ்வரன் – சகோதரன் | |
+94776206229 | |
நிமலேஸ்வரன் – சகோதரன் | |
+94777762274 | |
லோகேஸ்வரன் – சகோதரன் | |
+14165194523 | |
பரமேஸ்வரன் – சகோதரன் | |
+94776183205 | |
சாந்தகுமார் – மருமகன் | |
+447958712939 | |
கவிதா – மகள் | |
+447958712939 |