திரு சின்னவர் திருச்செல்வம்
திரு சின்னவர் திருச்செல்வம், யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னவர் நாமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரு சின்னவர் திருச்செல்வம், எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
லிண்டா, கிளவ்டியா, டனிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா, அவர்கள் பூரணம், முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூலி, குட்டி, சாந்தா, செல்லா, காந்தா, யேசு, துரை, லதா, காலஞ்சென்ற இராசன், பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீப், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியானா, லியானன், மாயா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ரவி(மருமகன்- லண்டன்)
தொடர்புகளுக்கு | |
லிண்டா – மகள் | |
+14166663941 | |
கிளவ்டியா – மகள் | |
+14163058749 | |
டனிலா – மகள் | |
+19057823732 | |
ரவி – மருமகன் | |
+447946472436 | |
ஜெயா – மருமகள் | |
+94774691998 |