GermanJaffnaObituary

திரு சின்னராசா கிருபாபரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா கிருபாபரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி சின்னராசா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி பெனிக்னா அவர்களின் அன்புக் கணவரும்,

லொயிட், எலன், நோயல் , நீல் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +49240679917
நோயல் – மகன்
+4916098250852

Related Articles