AnaicoddaiObituarySwitzerland

திரு சிங்கராஜா அன்ரனி (அற்புதம்)

திரு சிங்கராஜா அன்ரனி (அற்புதம்)

திரு சிங்கராஜா அன்ரனி, யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் லூசெர்னை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, புஸ்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற செபமாலைமுத்து, ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசிந்தா ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சிங்கராஜா அன்ரனி, அவர்கள் அனித்தா, ஜென்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமில்ரன், றெமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெயம், ஜோர்ஜ், சின்னராசா, ராஜதுரை, குணவதி, செல்வதி, ஜெயவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹெலினா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி
Wednesday, 11 Aug 2021
12:30 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
ஜென்சன் – மகன்
+41798990256
சாள்ஸ் – சகோதரன்
+41779061209
ஜோர்ஜ் – சகோதரன்
+41787994546
நெல்சன் – மைத்துனர்
 +41799055632
வின்சென்ட் – மைத்துனர்
 +41799055632
ராஜன்- சகோதரன்
+41766819048

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =