திரு சபாரட்ணம் சிதம்பரநாதன்

திரு சபாரட்ணம் சிதம்பரநாதன், யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு மூச்சம்புலவைப் பிறப்பிப்பிடமாகவும், புலோலி வடகிழக்கு நீண்டியம்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்(கரடிப்போக்கு கணபதிப்பிள்ளை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வெற்றிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சபாரட்ணம் சிதம்பரநாதன், அவர்கள் அன்பரசி, அருள்குமரன், அபிராமி, அன்பழகி, அருள்ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகரன், புவனா, வசந்தகுமார், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசலட்ஷ்மி, செல்வராணி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லிபுரம், காலஞ்சென்ற ஆனந்தநடராஜா, சிற்சபேசன், V.K.பிள்ளை, சத்தியபாமா, உருக்குமணி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனிஸ், அக்க்ஷயன், அருஷ்கா, அபிஜா, வைஷாலி, அம்சவி, அருஷாந், சகானா, அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு | |
அன்பரசி – மகள் | |
+447852598705 | |
அருள்குமரன் – மகன் | |
+61477183983 | |
அபிராமி – மகள் | |
+94776660483 | |
அன்பழகி – மகள் | |
+16477659783 | |
அருள்ரூபன் – மகன் | |
+94740721647 |