திரு சந்தியாப்பிள்ளை யோசேப் (அன்ரன்)
திரு சந்தியாப்பிள்ளை யோசேப், யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சந்தியாப்பிள்ளை யோசேப், அவர்கள் யஸ்மின் மஞ்சுளா, கலைச்செல்வி, றஞ்சித், தரன், புஸ்பகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதாஸ், சத்தியராஜா, துளசி, நிருபா, அனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற எலிசபெத், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மை, ஜெயலக்ஷ்மி, உலகநாதன், சண்முகலிங்கம் யுகனேஸ்வரி, கனகசபை, கோபாலசிங்கம், ஐயாத்துரை மற்றும் இராசலட்சுமி, திரேசம்மா(சரோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெசிந்தன், ஜனனி, சௌமியா, நிவேதா, ஹரிசரன், அபிநயா, சஞ்சீவன், கனிஸ்கா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
மஞ்சுளா ஜெயதாஸ் – மகள், மருமகன் | |
+393809803802 | |
கலைச்செல்வி சத்தியராஜா – மகள், மருமகன் | |
+447852557181 | |
றஞ்சித் – மகன் | |
+447548761546 | |
தரன் – மகன் | |
+94772484115 | |
புஸ்பகாந்தன் – மகன் | |
+4915731068498 |