யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம்பிள்ளை சோதிலிங்கம் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை விசாலாட்சி(கனகம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்திரகலை(சந்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சோபிகா, யதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துசான் அவர்களின் அன்பு மாமனாரும்,திருச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, சரஸ்வதி(சின்னக்கிளி, ஜேர்மனி), பரமேஸ்வரி(வசந்தி, ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கெங்கேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், கிருபானந்தன் மற்றும் திருவருள்மலை(ஜேர்மனி), கேதீஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜெயரஞ்சினி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகலை – மனைவி | |
+497131626077 | |
சரஸ்வதி – சகோதரி | |
+492323386530 | |
சோபிகா – மகள் | |
+4915209818248 | |
யதுர்சன் – மகன் | |
+4915255425137 | |
கேதீஸ்வரன் – மைத்துனர் | |
+4915123630828 |