ItalyJaffnaLondonObituary

திரு சண்முகம் சண்முகதாசன்

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia, பிரித்தானியா லண்டன் Hayes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சண்முகதாசன் அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரன்(மகான்) இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,பத்மாவதி, பிரேமாவதி, புஸ்பராணி, பூலோகவதி, காலஞ்சென்றவர்களான சுசீலாதேவி, பூரணவதி, பூலோகதாசன் மற்றும் பாரதிதாசன், சௌந்தரராஜன், கண்ணதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சின்னத்துரை, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், தங்கமலர் மற்றும் மோகனதாஸ், ரதன், தங்கரத்தினம், நிர்மலா, பிரசாந்தி, பிரதாப், மனஸ்வினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அரவிந்தன், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,ரவிசங்கர், ரவிசன், ரவிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஸ்னிகா, விகான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 27 May 2023 10:00 AM – 12:00 PMAngel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Sunday, 28 May 2023 10:00 AM – 12:00 PMHendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Sunday, 28 May 2023 12:00 PM – 1:00 PMHendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

பிரதாப் – மைத்துனர்

+94775142859
அரவிந்தன் – சகலன்
 +447404487184
ரவிசங்கர் – மருமகன்
   +447754276703

குமார் – மருமகன்
  +447939645856

Related Articles